தமிழ் பள்ளி – மாணவர் சேர்க்கை & ஆசிரியர் தன்னார்வாளர் கணக்கெடுப்பு! 📚🌺
வணக்கம் TCAM குடும்பங்களே! ❤
தமிழ் பண்பாட்டுக் கழகம் - மில்டன், நமது தமிழ் சமூகத்தின் குழந்தைகளுக்காக தமிழ் மொழிப் பாட வகுப்புகளை 2026 ஜனவரி மாதம் முதல் தொடங்குவதற்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது! 🎉
🕕 வகுப்பு நேரம்: வாரத்தில் ஒரு முறை, மாலை 6:00 மணி – 8:00 மணி (இடைவேளையுடன்)
🏫 இடம்: Bishop P. F. Reding Catholic Secondary School, Milton
📆 கல்வி ஆண்டு: ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் ஜூன் வரை. முதல் ஆண்டு வகுப்புகள் ஜனவரி – ஜூன் 2026வரை மட்டுமே நடைபெறும்.